Page 9 of 21
குறும்பாக கண் சிமிட்டி சிரித்தாள்...
‘பேய் இல்லை... அழகான மோகினி...” என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன் அதனை மறைத்து தன்னை அதற்குள் இயல்பாக்கி கொண்டவன்
“பசங்க தூங்கிட்டாங்க போல மதுரா.. அதுதான் பார்த்துவிட்டு அவர்களை எழுப்ப மனம் இல்லாமல் வேகமாக வந்துவிட்டேன்.. “ என்று தயக்கத்துடன் இழுத்தான்..
“டேய் கருப்பண்ணசாமி.. பசங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் எங்கெங்கோ சென்றன.. பழைய நினைவுகள் முட்டி மோதிக் கொண்டு வர அவற்றுடன் போராடி ஜெயிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்..
உறக்கம் கண்களை தழுவாமல் இன்னுமே அவனை பந்தாட எப்படியோ நீண்ட