Page 2 of 22
நிறுத்தி விட்டு துள்ளலுடன் காரை விட்டு கீழ இறங்கினான்..
அதே துள்ளலுடன் லிப்ட் ஐ அடைந்து காத்திருக்க, அடுத்த சில நொடிகளில் லிப்ட் வந்திருந்தது...
லிப்ட் ன் கதவு திறக்க, உள்ளே இருந்து யாரோ வேகமாக வருவது தெரியவும் முன்பே நடந்திருந்த சில பல விபத்துக்களால் உடனே வேகமாக நகர்ந்து ஓரமாக நின்று கொண்டான்...
அதில் இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டான்..
அதெல்லாம் அவளை காணும் வரைதான்..
மந்தா வீட்டை அடைந்து காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க, அவனையும் அறியாமல் அவன் கண்கள் அவளை எதிர்பார்த்தது...