Page 5 of 13
”என்ன கேள்வி இது, என்னை பார்த்தால் தெரியவில்லையா“
”சிறு பிள்ளை போல விளையாட அழைக்கிறாயே”
”ஆமாம் இவர்கள் என்னை கடவுளாக பார்த்த காரணத்தால் யாருமே என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை, நான் தனிமையில் வாடினேன், அப்போது கஜயாளியுடன் நான் விளையாடுவேன், அதுவும் எனக்கு சலித்துவிட ... >வேறென்ன இருக்கிறது உன்னிடத்தில்
This story is now available on Chillzee KiMo.
...
”உன் பேச்சு விந்தையாக உள்ளது, இளம் ஆணும் பெண்ணும் பழகுவது எவ்வாறு என்று கூட