Page 14 of 27
கூடவே இவர்களின் மகிழ்ச்சியை குலைத்து விட்டு அவன் உல்லாசமாக நாட்களை கழித்து வந்ததும் மண்டையில் உறைத்தது..
எல்லாருமே கலகலப்பாக பேசி சிரித்தபடி மதிய உணவை உண்டு முடித்தனர். ஜெயாவுக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் கலகல என்ற பேச்சும் சிரிப்புமாய் இருந்ததை போல இருந்தது..
தன் மகன் இப்படியே இருந்து விட கூடாதா என்ற பேராசையும் கூடவே எழுந்தது.. ஆனாலும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சந்தோஷம் வந்து விட போகிறது.. ஐ அம் சோ ஹேப்பி கண்ணா.. “ என்று அவன் கன்னத்தை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார்..
தன் அன்னையின் முகத்தில் தெரிந்த பெருமிதம் பூரிப்பையும் கண்ட அதே கண்கள் அவர்