Page 3 of 4
தம்பி பேசியது காதில் விழுந்ததுப் போலும்!
“அது பரவாயில்லை. நான் வேற ஒரு விஷயம் யோசிச்சுட்டு இருந்தேன்!!!!” என்று அகிலா கண்கள் பளபளக்க சொன்ன விதத்தில் தானாக,
“அதென்ன விஷயம்???” என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.
“டால் பீப்பிள் காண்டஸ்ட் நடக்குற மாதிரி நீங்க எல்லோரும் ஒரே இடத்துக்கு வந்திருக்கீங்க!!!! இவ்வளவு ஹைட்டா வேற இருக்கீங்க. நான் மட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் குரலில் கலந்திருந்த கேலிக்கான காரணம் புரியாமல் ஆனந்தை பார்த்தாள் அகிலா.
“நீங்க இரண்டுப் பேரும் ரொம்ப நேரம் பேசிட்டீங்கன்னு தெரியுது...” என்று சிரிப்புடன் சொன்ன ஆனந்த், அகிலாவிடம்,