(Reading time: 31 - 61 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

பாட்டி எங்க உங்க துணையை காணல

மானஸாவா அவள் ரெடியாகற

என்ன பாட்டி இது நாம ரெண்டு பேரும் ரெடியாகி வந்துட்டோம் இன்னுமா அவள் ரெடியாகற

வந்துடுவா அதோ வந்துட்டா பாருஎன கூற அவளும் மாடிபடியிலிருந்து இறங்கி வந்தாள் மானஸா.

அழகான சிவப்பு வண்ண டிசைனர் சேரி அவளின் அழகுக்கு சவால் செய்ய

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டிருப்பதை பார்த்துவிட்டு இங்கிருந்தே போட்டோ எடுக்கலாம் என எண்ணி தன் செல்போனை எடுத்து அவளை ஃபோக்கஸ் செய்தான் அவள் திரும்பியதும் எடுக்க சுலபமாக போனிலிருந்த கேமராவை ஜூம் செய்து ரெடியாக வைத்தான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.