Page 2 of 9
“டாடி லேட் ஆகுது” என அத்விதா கிச்சனுக்குள் எட்டிப் பார்த்து சொன்னாள்.
“ப்ரேக்பாஸ்ட் ரெடி அத்வி! நீயும் புவனும் உட்காருங்க. சித்தப்பா சீரியல் எடுத்துட்டு வரேன்” என்று அவளுக்கு பதில் சொன்னான் எஸ்.கே.
“ஹையோ சீரியலா? எனக்கு வேண்டாம்” என்று அத்வி சொல்ல, புவனும்,
“எனக்கும் வேண்டாம்” என்றான்
அவர்களை செல்லம் கொஞ்சி, மிரட்டி, ஒருவழியாக பாதி ஊட்டி முட
...
This story is now available on Chillzee KiMo.
...
கடைக்கு லீவ்ன்னு ஒரு பிரிண்ட் அவுட் ஒட்டி வச்சுட்டு நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். எங்களை அலைய விட்டதுக்கும், உன் கல்யாணத்துக்குமா சேர்த்து நாளைக்கு மெகா ட்ரீட் கொடுத்திரு போதும்!” என்றாள் கவி!