Page 4 of 9
எனவே, அண்ணன் தம்பியை தொல்லை செய்யாமல் நேராக அஸ்வினியிடம் சென்றாள்.
“ஹே நந்தினி எழுந்துட்டீயா?? காபி குடிப்பீயா??? உட்கார் இரண்டு நிமிஷத்துல தரேன்” என்றாள் அஸ்வினி.
“சாரி அஸ்வினி. டைம் போனதே தெரியாம தூங்கிட்டேன்... உங்க வீட்டுக்கு வந்து தூங்குறதே எனக்கு வேலையா போச்சு...”
“நானே பத்தரை மணி போல தான் எழுந்தேன் நந்தினி. நல்ல வேளை அவரும், எஸ்.கே’வுமா பசங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ினி அவளுக்கு உதவி செய்தாள்!
“நந்தினி பசியோட இருப்பா. இந்த உன் பிரான்ட் கதையை எல்லாம் பொறுமையா பேசு. நீ வா நந்தினி நாம சாப்பிடலாம்...” என்ற படி நந்தினியை தன்னுடனே கைப் பிடித்து அழைத்துப்