Page 6 of 9
அதற்கு மேல் நந்தினி அதிக நேரம் தாமதிக்கவில்லை. வேகமாக கிளம்பினாள்.
தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரேயா, ஸ்மிரிதியை எழுப்பி, அவள் கிளம்புவதைச் சொன்னாள்.
“இப்போவே கிளம்புறீயா?? உன் கல்யாணத்துக்கு எல்லாம் பேசனும், வாங்கனும்... என்ன நந்தினி நீ...” என்று ஸ்ரேயா சிணுங்கவும், அவளின் தலையை வாஞ்சையுடன் வருடினாள் நந்தினி.
“அதை எல்லாம் போன்ல பேசி ப்ளான் செய்யலாம் ஸ்ரீ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன ஆச்சுன்னு தெரியலையே...” என்று நந்தினி கவலைப் பட... பக்கத்தில் இருந்து சத்தமாக ஹாரன் ஓசைக் கேட்டது...
பார்த்தால்... எஸ்.கே அவனுடைய காரில் இருந்து நந்தினியை வரச் சொல்லி சைகை காட்டிக்