Page 30 of 34
“ஐம் சாரி மா.. உன் மனதில் இருக்கும் வலியை புரிந்து கொள்ளாமல் நான் வேறு உன்னை காயப்படுத்தி விட்டேன்.. என்னை மன்னித்து விடு.. இனி ஒரு நாளும் உனக்கு பிடிக்காது எதையும் நான் செய்ய மாட்டேன்..
உனக்கு ஒரு வாக்கு கொடுக்க்றேன்.. இன்னுமே உனக்கு உன் காதலனைத் தான் பிடித்திருக்கிறது என்றால் உன் காதலனும் உன்மேல் இன்னும் அதே காதலுடன் இருப்பார் என்றால் உங்கள் காதலை சேர்த்து வைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தில் திட்ட ஆரம்பித்து விட்டார்
“உங்களுக்கெல்லாம் குழந்தை என்றால் விளையாட்டாக போய் விட்டதா? வேண்டாம் என்றால் கலைத்து விடுவதற்கு.. இதை உருவாவதற்கு முன்னாலேயே தடுத்திருக்க