Page 33 of 34
முடிந்தது...
பிடிக்காத பெண்ணுடன் எத்தனை நாட்கள் கடத்துவது.. அதற்கு பிரிந்து சென்று அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவளாவது நன்றாக வாழட்டும் என்று முழு மனதுடன் அனுப்பி வைத்து விட்டான்....
அதன் பிறகு அவன் கவனம் எல்லாம் அந்த குழந்தைகளை வளர்ப்பதில் மட்டுமே இருந்தது... தாய்க்காக ஏங்கி விடாமல் ஒரு தாயாகவும் தந்தையுமாய் நின்று வளர்த்தான்.. இன்னுமே வளர்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
.
பாவம்... அவளாவது நன்றாக வாழட்டும் என்று இன்றுமே நினைத்து கொள்வான்.. அதை எல்லாம் இப்பொழுது நினைத்து பார்த்தவனுக்கு மனம் கசந்தாலும் ஒரு வித நிம்மதி திருப்தி பரவத்தான் செய்தது.........