Page 26 of 42
சொல்லி அவர் காலில் விழுந்து சம்மதம் வாங்கிவிடலாம், அருளிடமும் சுந்தரனிடமும் கூட எப்படியாவது சம்மதம் வாங்கிவிடலாம் ஆனால், அஞ்சலி ஓராண்டாக அவள் முகத்தை கூட பார்க்க முடியவில்லை, லூஸி சொன்ன தகவலின் படி அவள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறாள், எல்லாம் தன்னால்தானே அவளின் மனதை காயப்படுத்திவிட்டதற்கு தண்டனையாக அவளும் ஓராண ... றுநொடியே அவளின் கோபமான முகம் கண் முன்னால் வரவே
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா தாத்தா அவளுக்கும் எனக்கும் சண்டை அது உங்களுக்கும் தெரியும்ல“ என பயத்துடன் யுவன் சொல்ல அதற்கு தாத்தா