Page 23 of 42
சம்மதம் வாங்கலாம் என நினைத்தவர் குடும்பத்தில் இருந்தவர்களை தன் பக்கம் துணையாக நிற்க வைத்தார்.
தாத்தா மகாதேவன் ஒரு பக்கம் இருக்க, அவருக்கு எதிராக குடும்பமே இருந்தது, தன் 4 மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேரன்களின் மனைவிகள், பேத்தி, இதில் 1 மாதக் ... ஒப்புக் கொண்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் தாத்தாவோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
”வேணாம் நானே இந்தப் பிரச்சனை சரிசெய்றேன், நாம போய் அருள் வீட்டு முன்னாடி நின்னா