Page 18 of 42
எப்படியெல்லாம் வளர்த்தோம், பார்த்துக்கிட்டோம், இந்த வீட்டில் அவள் எப்படி வாழ்ந்தாள், சந்தோஷமாக இருந்த தருணங்கள், சத்யாவுடன் அவள் பழகிய காட்சிகள் இறுதியாக சத்யாகரனுடன் கல்யாணம் என்றதும் முடியாது என சொன்னது டிரைவரே போதும் என்றது எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக அவரின் நினைவுக்கு வந்தது.
சத்யாகரனால் தன் தங்கை
...
This story is now available on Chillzee KiMo.
...
ரைவரை போலீசில் சரணடையை வைத்தான் தப்பானவர்களுக்க தண்டனையும் வழங்கவிட்டான்.
அனைத்தும் அமைதியாக முடிந்துவிட்டது, வீடே நிம்மதியானது, மகிழ்ச்சியும் இல்லாமல்