Page 14 of 42
இறைச்சாரு, அதுல அண்ணாவும் உத்தமன் பேச்சைக் கேட்டு மாறினாரு, அவர் அடிக்கடி எல்லத்தையும் மறந்து போனதுக்கு உத்தமன் தந்த மாத்திரைதான் காரணம் தாத்தா
அன்னிக்கு கௌதமால கார்த்திக் அண்ணா குடிக்கலை, கௌதம் அண்ணா சரக்கு வாங்கி ஸ்டோர் ரூம்ல வைச்சது உண்மைதான் ஆனா, கார்த்திக் அண்ணாகிட்ட வேலைக்காரங்க யாரும் தரலை,
...
This story is now available on Chillzee KiMo.
...
அனுப்பி வைச்சேன்.
என் கார் டிரைவர்கூட உத்தமன் ஆள்தான் என்னை போலீஸ்ல மாட்டிவிடறதுக்காக கௌதம் அண்ணாவோட நண்பர்களையும், கார்த்திக் அண்ணாவோட கார் டிரைவரையும் பீச் அவுஸ்