Page 12 of 42
அவளை தற்கொலை பண்ண வைச்சி அதை வெளிய சொல்லாம காய்ச்சல்னு பொய் சொல்லி ஊரையே நம்ப வைச்சிட்டியே நீயெல்லாம் மனுஷனா பாவி பாவி,
கலாவோட மனசை புரிஞ்சிக்க தெரியாத நீயெல்லாம் ஒரு அண்ணனா, உன்னாலதான் அவள் செத்தா, அவள் ஆத்மா உன்னாலதான் சாந்தியாகாம இருக்கு, அதனாலதான் நீ இன்னும் தனியாவே இருக்க, உனக்குன்னு குடும்பமே இல்லை அநி ... யிருப்பேன், அவள் தன் காதலை மறைச்சா, நீ அவள் இறப்பை மறைச்ச, இதுல தப்பு என்னோடது எங்க இருக்கு, உன்னோட அவசர புத்தியாலயும் பேராசையாலயும்தான் உன்
This story is now available on Chillzee KiMo.
...