Page 9 of 42
பசங்களை நினைச்சி நீங்க எல்லாரும் வருத்தப்பட்டதை பார்த்து நான் சந்தோஷப்பட்டேன், இந்த வீட்டுப் பசங்களை பத்தி வெளியில தவறான செய்திகளை பரப்பினேன், அப்ப யாருமே இந்த வீட்டுக்கு பொண்ணு தரவோ எடுக்கவோ மாட்டாங்க அது போல செஞ்சி வைச்சேன், அப்படியே யாராவது பணத்துக்கு ஆசைப்பட்டு வந்தாலும் வாரிசே பிறக்காத மாதிரி செய்யனும்னு நினைச்சேன், சத்யாகர ... னாலும் கௌதமாலும் முடியவில்லை. கடைசியில் சத்யாகரனே வாய் திறந்தார் ”உத்தமா நீ நினைக்கறது தப்பு, உன் தங்கச்சியை நான் ஏமாத்தலை, இதோ இந்த
This story is now available on Chillzee KiMo.
...