Page 4 of 42
விசயம் அவள் வீட்லயும் இந்த வீட்லயும் தெரியாத மாதிரி பார்த்துக்கிட்டா, உங்க 4 பேரன்கள்கிட்ட பழகினாலும் யாருக்கும் தன்னைப் பத்தி எதுவும் தெரியாம பார்த்துக்கிட்டா, 4 பேரோடவும் அவளுக்கு கள்ளத் தொடர்பு இருக்கு, இதுல நம்ம வீட்டு மாப்பிள்ளையையும் தனியா கூப்பிட்டு பேசி அவன்கிட்டயிருந்தும் பணத்தை வாங்கியிருக்கா, ... ிங்க நம்பறாங்க
This story is now available on Chillzee KiMo.
...
இதுல அருள் வேற தன் தங்கச்சியை காப்பாத்த அவள் தந்த ஆதாரங்களை என் வீட்ல வைச்சிருக்கான். அதை அர்ஜுன் தம்பியை விட்டு எடுத்து என்னை கெட்டவனா காட்டிட்டான்.