Page 15 of 42
வாட்ச்மேனையும் கொன்னு ரயில் தண்டவாளத்தில போட்டிருக்கான், நல்லவேளை என் மேல யாருக்கும் சந்தேகம் வரலை, கொலை செஞ்ச டிரைவரும் உத்தமன் கொடுத்த பணத்தை வாங்கிட்டு ஊரைவிட்டே போயிட்டான்.
அந்த கொலைகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தாத்தா, எல்லாம் உத்தமன் வேலை, இதுல கௌதம் அண்ணா வீட்டு நிர்வாகத்தை எடுத்துக்கிட்டா ... ிக்கு டெண்டரே கிடைச்சது
This story is now available on Chillzee KiMo.
...