Page 16 of 42
என் தங்கச்சி காதலை ஏற்காததால நானே அருளை லாரியை விட்டு கொலை பண்ண முயற்சி செய்ததாகவும் ஒருவேளை நான் இதுல மாட்டிக்கலைன்னா நந்தினியே அவனை கொல்ல திட்டம் போட்டதாகவும் கதையை மாத்த நினைச்சாரு ஆனா, அப்படி எதுவும் நடக்கலை.
தீபாக்காவை வைச்சி என்கிட்டயிருக்கற பிசினஸ், புதுகடையை வாங்க வைச்சாரு அப்ப நான் ஒண்ணுமில்லாதவனா ஆயிடுவேன்னு நம்பினாரு ஆனா, ... அர்ஜுன் அண்ணாவும் உத்தமன் வீட்ல இருந்து இந்த ஆதாரங்களை கொண்டு வந்திருந்தாங்க
This story is now available on Chillzee KiMo.
...