Page 22 of 39
கேட்கிற ஆள்.. வேணா அந்த ஃபிகர் ரைஸ் அ சொல்லு ஒத்துக்குறேன்..
அவன் தான் சில நேரம் காலையில் கூட சரக்க போட்டுட்டு ஆபீஸ்க்கு வருவான்...எங்க பாஸ்கிட்ட மாட்டிக்க கூடாதுஎனு அப்படி பம்முவான்..” என்று கிளுக்கி சிரித்தாள் மணு..
“அடியே... எவன் எவன் சரக்கு அடிச்சா எனக்கு என்ன வந்தது? நீ மறுபடியும் விளையாடாமல் உண்மைய மட்டும் சொல்லு.. நிஜமாலுமே செ ... ச் சொல்லி தினமும் நச்சரித்துக் கொண்டே இருந்தாயா..
அந்த ஞான ஒளி எனக்கு உள்ளே வந்த பிறகு உன் ஆசை எல்லாம் நிறைவேற்றி வைக்க தோன்றியது.. அதுதான் வினோதன் இடம் நேரடியாகவே பேசிவிட்டேன்..அவரும்
This story is now available on Chillzee KiMo.
...