Page 17 of 39
கொள்ளலாமா? என்று அவசரமாக தன்னுள்ளே கேட்டுக் கொண்டாள்..
ஆனால் அவள் ஒரு மனமோ
“மணு.. உனக்குத்தான் அந்த வித்தியாசமானவன் மீது எந்த ஈர்ப்பும் இல்லையே.. அப்புறம் எப்படி காதல் இல்லாமல் மணந்து கொள்வாய்? என்று அவளை கேள்வி கேட்டது..
மற்றொரு மனமோ
“ஹ்ம்ம்ம் காதல் இருந்தால் மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ி? “ என்றான் இன்னுமே புரியாமல்..
“யெஸ் வினோ... நான் இதுவரை ஒரு பெண் என்று சொல்லி வந்தேன் இல்லையா.. அந்தப்பெண் என்ற இடத்தில் மணிகர்ணிகா என்று போட்டுக் கொள்ளுங்கள்..