Page 12 of 39
கொண்டான்.. இன்று வரைக்குமே உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான் தான்...
மறந்தும் எந்த சூழ்நிலையிலும் அவளுடைய அந்த கசப்பான நாளை பற்றி அவன் பேசியதில்லை.... வினோ சொல்வது கரெக்ட்தான்.. சௌமியனை போல நிறைய பேர் இந்த சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்..
அடுத்த அதிர்ச்சி.... இந்த விசயம் இவனுக்கு எப்படி தெரியும் என்பது? யோசனையுடன் வினோதனை பார்த ... ிடுவார்களா?
பெரிய தியாகம் செய்வதாக எண்ணி முதலில் அந்த பெண்ணை மணந்து கொண்டு பின் ஏதாவது ஒரு சூழலில் அந்த பெண்ணிற்கு நடந்த சம்பவத்தை சொல்லி காட்டினால் அந்த பெண் துடித்து போய்விட மாட்டாளா?
This story is now available on Chillzee KiMo.
...