Page 16 of 39
அப்படி என்றால் நீ சொன்ன அந்த மூடனின் இலக்குதான் என்ன? அதை எப்படி அகற்றுவது? என்று யோசி.. “ என்றான்...
மணுவும் அவரமாக யோசித்து பார்த்தாள்.. எப்படி பார்த்தாலும் இப்பொழுது அவனுடைய இலக்கு தன்னை மணந்து கொள்வதுதான்..
அப்படி அந்த இலக்கை அவன் அடைய கூடாது என்றால் என்ன செய்வது என்னை திருமணம் செய்யக்கூடாது என்றால் என்ன செய்வது என்று மீண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்த வினோதன் அவள் கண்ணில் பட்டான்..
இவளுக்காகவே, இவளை மணந்து கொள்வதற்காகவே இவள் பதிலுக்காக இத்தனை நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறான்.. பேசாமல் வினோதனையே திருமணம் செய்து