Page 27 of 39
சம்மதிக்க வைக்காமல் அவள் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னாலும் மகிழ்ந்து போய் அதை உடனே ஏற்று கொள்ளாமல் தன் மகள் யோசித்துத்தான் முடிவு எடுத்திருக்கிறாளா? இல்லை அவசரபட்டு ஏதோ காரணத்துக்காக இப்படி முடிவு எடுத்திருக்கிறாளா? என்று ஆராயும் தன் தந்தையை நினைத்து பெருமையாக இருந்தது...
“அடுத்த ஜென்மத்திலும் இவர்களுக்கே நான் மகளாக
...
This story is now available on Chillzee KiMo.
...
்றி சொல்லி மகிழ்ச்சியில் சிரித்து கொண்டார்கள்..
உடனே வேகமாக திருமணத்திற்கு திட்டமிட ஆரம்பித்தனர்..
வாணிக்கு ஏனோ உள்ளுக்குள் கொஞ்சம் நெருடலாய் இருந்தது.. தன் மகளின் குணத்தை பற்றி