Page 29 of 39
அவள் எதிர்பாத்த மாதிரியே அந்த இறுகி போன கடுகடுவென்ற முகம் மீண்டும் வந்திருந்தது அவனிடம்.
“அப்படி என்றால் என் திருமண விசயம் இவனுக்கு தெரிந்திருக்கிறது.. அதனால் தான் இந்த க்ரௌச்சிங் டைகர் ஆங்க்ரி டைகர் ஆ உட்கார்ந்து இருக்கு.. யெஸ்... “ என்று உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்..
அவளையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவன் தன் தொண்டையை செருமி கொண்டு
“நேற்று மால
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
ஆனால் எதற்கும் அஞ்சாதவன் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் சக்கரவர்த்தியாய் வலம் வருபவன், தொழிலில் எத்தனை வல்லவர்களை வீழ்த்தியவன் இந்த பெண்ணவளிடம் அவ்வளவு எளிதாக தோற்று விடுவானா?