Page 3 of 21
வீட்லயே 20 வருஷமா கிடந்த உனக்கு கல்யாண ஏற்பாடுகள்ல தப்பு கண்டுபிடிக்கற அளவுக்கு திறமை வந்துடுச்சா”
”அம்மா நான்தான் டிவி சினிமா எல்லாம் பார்க்கறேனே அதை வெச்சிதான் நேத்து அப்படி நடந்துக்கிட்டேன்”
”நீ ஆயிரம் காரணம் சொல்லு மானஸா ஆனா கீழே என்ன பேசறாங்க தெரியுமா”
”என்ன பேசறாங்க”
” ... ியே எல்லாம் பண்ணிட்டியே அப்புறம் என்ன” என ஈஸ்வரி சொல்ல பாட்டி ஓரமாக நின்றுக் கொண்டு தான் சொல்லிக் கொடுத்தவற்றை அப்படியே தன் மகள் சொல்வதைக்கண்டு மனதுக்குள் மெச்சிக் கொண்டார்.
This story is now available on Chillzee KiMo.
...