Page 6 of 21
பார்த்தா அண்ணன் தம்பி ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாங்க” அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருவர்
”ஆனா இதை பத்தி பெரிசா அறிவிப்பு கூட தரலயே”
”எப்படி தருவாங்க ரெண்டு பேருக்குமே லவ் மேரேஜ் போல இருக்கு அதான்” என முதலில் கூறியவா் சொல்ல அதற்கு மற்றொருவா்
”ஆனா மாதவனுக்கு மட்டும ... மாக மானஸாவின் கழுத்தில் தாலியை கட்டினான்
This story is now available on Chillzee KiMo.
...