Page 9 of 18
கிட்ட பேச சொன்னேன் ...மறைக்காம எல்லாத்தையும் சொன்னார். அவங்களும் நம்ம ஆளுங்க போல அம்மாக்கும் அப்பாக்கும் ரொம்ப சந்தோஷம் ... அவங்களுக்கு பொண்ணோட போட்டோ காமிச்சார் ...என்னை மட்டும் நேர்ல கூட்டிட்டு போய் காட்டினார் .. அந்த பொண்ணு இவங்க வீட்ல வேலை பார்த்தவங்களோட தங்கை பொண்ணாம், பாசம் ஜாஸ்தி போல பாலுக்கு...
லேசுல ஒத்துக்கல உன் அண்ணி ... எனக்கு அவளை பார்த்த உடனே பிடிச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாத ஒத்தை ஆளா எல்லாத்தையும் சமாளிக்கிறார் பொன்னி ...ரொம்ப கஷ்டம்” என்று செல்வா பாலாவுக்காக பேச ...
“ஹர்ஷினி ஏதோ என்கிட்டே சொன்னாளே... எதுக்கு இப்ப இதெல்லாம்?” என்றாள் அவனை பார்த்தவாறு ..