Page 14 of 18
அது தான் என் அம்மா என்னை விட்டு போக காரணம்னு எனக்கு நினைக்க தோணுது ...
ஹாஸ்டல்ல நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா. எனக்கு அங்க இருக்கவே பிடிக்காது எப்பவும் என் சித்தி, என் அப்பாவோட நியாபகம் தான் இருக்கும் எனக்கு ..ஆனா ..என் சித்தியோட வார்த்தைக்காக அதையெல்லாம் சகிச்சிக்கிட்டேன் என்னிக்கு எனக்கு உண்மையெல்லாம் தெரிந்ததோ ..அன்னிக்கு வந்த வெறுப்பு ...ப்ளீஸ் பொன்னி எதை
...
This story is now available on Chillzee KiMo.
...
்வது ..? காதில் ரத்தம் வரும்வரை விடாமல் அட்வைஸ் செய்வான் ... பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ...
"போடா டேய் ... வேலை ....கனவு...அவார்ட்னு சுத்திட்டு இருந்த சின்ன பொண்ணை ...பிராடு