Page 17 of 18
சொல்ல ..இப்போது உண்மையில் கோபமாக பார்த்தான் பாலா ..
“சரி தப்பு தான் இந்த வெட்டி பந்தா எல்லாம் உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கும் தெரியும் ... ஆனா என்ன பண்ண மனசு சொன்னா கேட்க மாட்டேன்னு அடம் பிடிக்கிது ... என்னமோ என்னோட புருஷன் வீடு ஜமீன் கோட்டை மாதிரி ஒரு பீலிங்கு .. நான் மேனேஜரம்மா எல்லாம் இல்லை ஜமீந்தாரம்மான்னு மனசுக்குள்ள ஒரு பில்டப்பு ...விடுங்க என் பில்டப்புக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று அவள் யோசித்தபடி நடக்க ...
ஊர் கோவிலை அடைந்தனர் அவர்கள் ... அம்மன் சன்னதியை நெருங்கும் வரை விழிகளால் தேடினாள் அவனை ...உள்ளுக்குள் அப்பட்டமாய் அப்படி ஒரு ஏமாற்றம் ... அவனோடு சேர்ந்து