Page 19 of 38
கொண்டிருந்தாள் மதுரா..
அந்த வகையில் இப்பொழுதும் அவனை மிரட்டி கொண்டிருந்தாள் மதுரா... அதே நேரம் அருகருகில் அமர்ந்திருந்த பெரியவர்களும் மதுராவின் வாயாடலை கேட்டு ரசித்தபடி தங்களுக்குள் பேசி சிரித்தனர்..
அதே நேரம் கனகம் காந்தாரியை பார்த்து கண்ணால் ஏதோ ஜாடை சொன்னார்.. காந்தாரியும் அதை புரிந்து கொண்டு தலையை அசைத்து அவருக்கு பதில் சொன்னவர் பின் ஆர்யம
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக சிரித்தவாறு..
“அதுக்கில்லை தம்பி... காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை செய்வதும் சரி, மாலையில் முகம் கழுவி விளக்கேற்றி அந்த கடவுளின் துதி பாடி அந்த வீட்டையே