Page 15 of 38
லாவண்யாவுக்கு இன்னும் அதிசயமாக இருந்தது.. அதற்கு மேல் தாங்க முடியாமல் தன் அண்ணனை பார்த்தவள்
“அண்ணா... என்ன இது அதிசயம்? பசங்களுக்கு நான் ஊட்டி விட்டால் அதை தடுத்து அவர்களாகவே சாப்பிட்டு பழகட்டும்... இந்த மாதிரி ஊட்டி வளர்த்தால் தன்னம்பிக்கை போய்விடும்.. என்று ரூல்ஸ் பேசி என்னை ஊட்டி விட விடமாட்ட...
ஆனால் இப்ப மட்டும் எப்படி? “ என்றாள் கண ... அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அமுதன் கையில் எடுத்து கொண்டு தன் தந்தையை பார்த்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
“அப்பா... சிக்கன் சாப்டுட்டு உச்சா போகவா... இல்ல உச்சா போய்ட்டு சிக்கன் சாப்டவா? “