Page 11 of 38
வேகமாக பேசிக் கொண்டிருந்த தன் மகளை கண்டதும் வைத்தி சாருக்கு ஆச்சரியமாகவும் கூடவே அவள் கோலத்தை கண்டு சிரிப்பாகவும் இருந்தது..
ஆர்யமனும் அவள் திட்டுவதை கண்டு கொள்ளாமல் அவள் நின்ற கோலத்தை பார்த்து ஒரு நொடி திகைத்து போய் அடுத்த நொடி தன்னையும் மறந்து பொங்கி சிரித்தான்..
வைத்தியநாதனும் அதற்கு மேல் தன் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தார
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னது தவறுதான்.. இது ஒரு ப்ரெண்ட்லி கெட் டுகெதர் ஆ இருக்கட்டும்... மறக்காமல் அனைவரும் வந்து விடுங்கள்..
ஆன்ட்டி மற்றும் மதுரா விடவும் சொல்லிவிடுங்கள்.. ஒரு மணி அளவில் உங்களை கட்டாயம்