Page 30 of 46
அப்பொழுது தான் புரிந்தது அவன் அவளிடம் இருந்து எஸ் ஆகி ஓடி விட்டான் என்று...
“சே.. ப்ராட்... நான் திட்டுவேன் என்று எஸ் ஆயிட்டான்.. ஹ்ம்ம் இப்ப வேறு யாரிடம் கேட்பது? “ என்ற கண்களால் துலாவ அவளின் கோபத்திற்கு பயந்தோ என்னவோ யாருமே அவள் அருகில் வரவில்லை..
அவள் உடனேயே சுற்றிக் கொண்டிருந்த துளசியோ அவளை அழைத்து வந்து இந்த அறையில் கொண்டு வந்து விட்டு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து விழித்தாள்...
“ஹே... சில் கர்ணி... எதுக்கு இவ்வளவு டென்சன்.. உனக்கு என்ன நடந்தது என்று தெரியணும்... அவ்வளவு தானே.. நானே சொல்றேன்.. முதல்ல கையை எடு மா... யாராவது வந்து விடப்