Page 34 of 46
ஊடலில் அவள் அவசர முடிவெடுத்து விட்டாள்.. என்று மறைமுகமாக சொல்லி வைத்தான்..
ஏற்கனவே தன் மகள் மீது சந்தேகமாக இருந்த மணுவின் பெற்றோர்களுக்கு இப்பொழுது எல்லாம் புரிந்துவிட்டது.. அவளின் பிடிவாத குணம் அறிந்த ஒன்றாயிற்றே..
ஏற்கனவே துஷ்யந்த் தான் தங்கள் மகளுக்கு பொருத்தமானவன் என்று தேர்வு செய்திருக்க, அவர்கள் எதிர்பார்த்த படியே மணுவும் துஷ்யந்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த பொழுது உன் அருகில் இருப்பது நான் என்று நினைத்து உன் முகத்தில் இருந்த தவிப்பை கண்டு எனக்கு கஷ்டமாக இருந்தது..
அப்பவே உன்னிடம் வந்து உன் அருகில் அமர்ந்து இருப்பது நான் இல்லை என்று