Page 31 of 46
போகிறார்கள்..
கொஞ்சமாய் இருக்கிற என் கௌரவம் காணாமல் போய்விடும். மீ பாவம் இல்ல... “ என்று சிரித்தவாறு அவளை பார்த்து பாவமாக கெஞ்ச அவளோ போனால் போகட்டும் என்று அவன் சட்டையை விட்டவள் அங்கு இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டு கொண்டு
“ஹ்ம்ம் ஆரம்பிக்கலாம்... “ என்றாள் மிடுக்குடன்...
“ஷ் அப்பா... அப்படியே உன் புருஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
மனதில் இருந்ததை மறைக்காமல்...
“குட்.. வெரி குட்.. உன்னை இதுவரை அழுத்தி வந்த ஒரு பெரிய பாரம் விலகி இருக்குமே....! அதுக்காகத்தான் இது எல்லாம்... “ என்றான் தன் புருவத்தை கிழாக இறக்கி மெல்ல