Page 5 of 46
அந்த பார்வை அவளுக்கு புதிதாய் இருக்க, எப்பொழுதும் போல் தன்னை முறைத்துப் பார்த்தால் அவனுக்கு பதிலடி கொடுக்க தெரிந்தவளுக்கு இப்படி அவனிடம் இருந்து வரும் பார்வையை பார்த்து வைத்தால் என்ன செய்வது என்ற புரியவில்லை..
“எதற்காக இப்படி பாத்து தொலைக்கிறான்? என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டவள் அவன் பார்வையை கண்டு கொள்ளாமல் தன் தோளை குலுக்கிக் கொண்டு தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டும்.. “ என்று மீண்டும் அவளுடன் பேச முயன்றான்.. அவளோ மேஜை மீது எடுத்து வைத்திருந்த தன் லேப்டாப்பை எடுத்து மீண்டும் பைக்குள் வைத்து அதை எடுத்து தன் தோளில் மாட்டிக் கொண்டவாறு வேகமாக எழுந்தாள்..