Page 9 of 46
கலட்டி காண்பித்தாய் அல்லவா.. அந்த தைரியம் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது..
அப்புறம் உன் தோழியின் வீட்டில் நான் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரிந்தும் என்னையும் என் அம்மாவையும் கை நீட்டி மிரட்டிய அந்தத் துணிச்சல்..
உன்னை கடத்திக்கொண்டு என் இடத்திற்கு கொண்டு சென்ற பொழுதும் நீ கொஞ்சம் கூட அச்சம் கொள்ளாமல் என்னை எதிர்த்து நின்றாய்.. அந்தத்
...
This story is now available on Chillzee KiMo.
...
டனை கொடுப்பதாக எண்ணி இருந்தேன்.. ஆனால் இப்பொழுது யோசித்தால் உனக்கு தண்டனை கொடுக்க எனக்கு ஆயிரம் வழிகள் உண்டு...
அந்த வழியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று இப்பொழுது தான் புரிந்தது.. உன்னை