Page 10 of 46
பார்த்ததிலிருந்து என்னுள்ளே பெரும் பாதிப்பு.. அதனால்தான் உன்னை தேடி வந்து உன்னுடைய பொருட்களை கொடுப்பதை போல காட்டி கொண்டேன்..
உன்னை பார்ப்பதற்காகத் தான் சௌமியன் பர்த்டே பார்ட்டிக்கு வந்தது.. அங்கு நானே எதிர்பாராத விதத்தில் உன்னை புடவையில் பார்க்க இன்னுமே கவிழ்ந்து விட்டேன்..
உன்னை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது..
...
This story is now available on Chillzee KiMo.
...
த இரண்டு நாட்களில் என்னால் எதிலும் கான்சன்ட்ரேசன் பண்ண முடியலை... கண்ணை மூடினால் உன் முகம் மட்டுமே..
அப்பொழுது தான் இந்த காதலின் அர்த்தமும் அது தரும் சுகமும் வலியும் எனக்கு புரிந்தது...