Page 3 of 46
ஒருவேளை இதுவும் அவனுடைய திட்டத்தில் ஒன்றா? குட்டையை குழப்பி அதில் மீன் பிடிப்பதில் அவன்தான் வல்லவர் ஆயிற்றே..! அந்த யுக்தியை தான் என்னிடம் பின்பற்றுகிறானா? இல்லை.. இது வேற மாதிரியா? “ என்று பலவற்றையும் யோசித்து தன் மண்டையை பிய்த்துக் கொண்டாள் மணு..
இதுக்கெல்லாம் அவள் குழப்பத்திற்கான காரணத்தை அவள் மனம் அவசரமாக திரும்பிப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொண்டு மறுநாள் அவன் அலுவலகத்திற்கு சென்றாள்.. .
அவளுக்கு கொடுத்திருந்த நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்று இருந்தவர் அவளுடைய நேரம் வந்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் மணு..