Page 42 of 46
வார்த்தை சொல்லிடுமா.. உனக்கு புண்ணியமா போகும்..இதுக்கும் கீழ என்னால் இறங்க முடியாது... “ என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினான்...
“அச்சோ.. விழுந்தது போதும்.. முதல்ல எழுந்திருங்க.. “ என்றாள் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு..
“இல்லை என்னை மன்னித்துவிட்டேன் என்று சொல் பேபி.. அப்பொழுதுதான் எழுந்திருப்பேன்.. " என்றான் அவனும் பிடிவாதமாக...
...
This story is now available on Chillzee KiMo.
...
் எப்பொழுதும் கெத்தாக இருந்தால் தான் அதுக்கு மரியாதை பெருமை.. அதை விட்டு பொண்டாட்டி கிட்ட னா கூட இப்படி எல்லாம் கால் ல விழாதிங்க... திஸ் இஸ் நாட் பிட் பார் யூ... “ என்றாள் அவனை செல்லமாக