Page 14 of 33
அவங்க சொந்த வண்டிகள்ல வந்திருப்பாங்க எப்படி இவ்ளோ ட்ரான்ஸ்போர்ட் செலவு வந்திச்சி வசீ” என கடகடவென பேசி நிறுத்தினாள் மானஸா
மானஸாவின் கண்டுபிடிப்பில் ஆடிப்போய்விட்டான் வசிகரன்.
சென்னை
பார்த்திபனுக்கும் உத்ராவிற்கும் இடையில் புதிதாக நெருக்கம் பிறக்க தொடங்கியது அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என வேகமாக சாப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணாம் பார்த்திபன் மாமான்னு கூப்பிடலாமா வேணாம் பார்த்தி மாமா சீ நல்லாயில்லை பார்த்திபன்னு வேணாம் பேர் வைச்சி கூப்பிட்டா நல்லாயிருக்காது, அத்தான்னு கூப்பிட்டா வேணாம் பழைய காலமா இருக்கும், சரி இப்ப