Page 33 of 33
”அப்படியே அவளை கண்டுபிடிச்சாலும் அவள்தான் பரமுவோட பொண்ணுன்னு தெரிஞ்சா அவங்க அப்படியே ஒதுங்கி போய்டுவாங்க“
”ஏன் அப்படி“
”அது அப்படிதான் என்கிட்ட அந்த 2 பேரும் செய்த தப்புக்கான ரகசியம் ஒண்ணு இருக்கு அது ஒண்ணே போதும் அதை சொன்னாலே அவங்க உத்ராவை ஒண்ணும் செய்யமாட்டாங்க”
”அப்படி என்ன ரகசியம் பாட்டி”
”அது என்னிக்கு சொல்றேனோ அன்னிக்கு நீ தெரிஞ்சிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
coration: underline;">Go to Kandathoru katchi kanava nanava endrariyen story main page