Page 29 of 33
”சரி பாட்டி அவங்க இருந்தா நமக்கென்ன வாங்க போலாம்”
”இல்லம்மா வேணாம் அவள் இருக்கா நமக்கெதுக்கு வா இன்னொரு நாள் வரலாம்”
”என்னாச்சின்னு சொல்லுங்க பாட்டி ஏன் அவங்களை பார்த்து நீங்க ஒதுங்கனும்”
”அவள் என்னை திட்டிட்டாம்மா”
”என்னது திட்டினாங்களா எதுக்கு”
”தப்பு அவள் மேலதான் ஆனா என்னை திட்டிட்டா”
”ஓ அப்படியா அவங்க தப்பு பண்ணிட்டு உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்கெட்ல வர்ற போற பொண்ணுங்க கிட்ட அசிங்கமா பேசறான், நீங்களும் ஒரு பொம்பளைதானே இப்படியா வளர்த்துவைப்பீங்க நீங்களே சரியில்லை எங்க உங்க புள்ளை சரியாயிருக்கறது, சரியான கேடு கெட்ட குடும்பமா இருக்கு