Page 30 of 33
அம்மாவும் சரியில்லை பிள்ளையும் சரியில்லை” என இன்னும் மோசமாக வேலுவையும் சேர்த்து அதிகமாக திட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக வேறு பாதையில் சென்றுவிட அந்த கூட்டித்தில் இருந்த ஒரு பெண்மனி
”என்ன விசாக்கா என்னாச்சி யார் இந்த பொண்ணு” என கேட்டாள் அதைக் கேட்ட மற்றொரு பெண்மணி
”ஆமா உங்க புள்ளை என்னத்த செஞ்சான் இப்படி திட்டிட்டு போகுது” அதைக் கேட்ட அங்கிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்சி
பாட்டியிடம் வந்த உத்ராவோ
”பாட்டி வாங்க வீட்டுக்கு போலாம் எனக்கு கோயிலுக்கு வர பிடிக்கலை”
”சரி வா நாம வீட்டுக்கு போலாம்” என அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.