Page 32 of 33
”நான்தான் திட்ட சொல்லி அவளை உசுப்பி விட்டேன்”
”எதுக்கு பாட்டி”
”சும்மாயிருடா விசாவை கேள்வி கேட்கறதுக்கும் திட்டறதுக்கும் யாருமேயில்லை உத்ராவாவது திட்டட்டுமே”
”அய்யோ பாட்டி பாவம் உத்ரா அவளுக்கு யார் என்னன்னு தெரியல நீ பாட்டுக்கு எதையாவது செய்யப் போக அது அவளுக்கு வினையாயிடப் போகுது”
”ஏண்டா உங்க அம்மா மேல பாசம் பொங்கி வழியுதா” என கோபமாக பாட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
அசிங்கப்பட்டா நாளைக்கு பாரு விநாகயத்தை அவமானப்படுத்தப்போறேன் அதுவும் எப்படி உத்ராவை வைச்சே செய்றேன்”
”அவங்க உத்ராவை யார்ன்னு கண்டுபிடிச்சிட்டாங்கன்னா அவளை சும்மா விடமாட்டாங்களே பாட்டி”