Page 27 of 33
”வா உத்ரா வெயிட் மெஷின்ல ஏறி நில்லு” என்றான்.
”நான் வெயிட் பார்க்க வரல” என்றாள்
”வேற எதுக்கு வந்த” என்றான்
”உங்க கூட தனியாக பேசனும்”
”பேசு”
”என்னாச்சி உங்களுக்கு”
”என்னாச்சி எனக்கு ஒண்ணுமில்லையே”
”நிஜமா ஒண்ணுமில்லை”
”இல்லை” என அவன் கூறவும் அவள் கோபமாக சென்றுவிட்டாள். அவளின் கோபத்தை கண்டவன்
”யப்பா ... ட நான் பதில் சொல்லலை”
”சரி விடுங்க ஆனாலும் பொண்ணு வேற அழகாயிருக்கு இல்லைண்ணா” என அவன் சொன்னதை கேட்டு அவனை பார்த்தி முறைக்க முன்னா அமைதியாகவும் பார்த்திபன் உடனே வேறு பேச்சிற்கு தாவினான்.
This story is now available on Chillzee KiMo.
...