Page 23 of 33
ஞாபகம் வந்திடுச்சின்னு நினைக்கிறேன் ஒண்ணு பண்ணு அவளை தஞ்சையில விட்டுட்டு வந்திடு உத்ரா இப்படி அமைதியா இருக்கறத பார்க்க கஷ்டமாயிருக்கு” என பாட்டி கூறவும் பார்த்திபன் சோகமானான். கையிலிருந்த பூவை பார்த்தவன் பாட்டியிடம்
”பாட்டி உத்ரா எங்க” என்றான்
”அவள் ரூம்ல இருக்கா” என சொல்லவும் அவள் அறைக்கு சென்றான் பார்த்திபன்
கட்டிலில் அமைதியாக கண்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
னும் கோபமாக
”ஆமாம் கிளம்பு” என்றான் பார்த்திபன்
அவளுக்கு கோபம் வந்து நேராக அவள் அறைக்கு சென்று கதவு தாளிட்டாள். அவளது செயலை பார்த்தவன் மீண்டும் அவன் அறைக்கு வந்து யோசிக்கலானான்.