(Reading time: 56 - 112 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

அவனோ அவளை செல்லமாக முறைக்க

“ஹீ ஹீ ஹீ... இப்ப கன்பார்ம் ஆகிடுச்சா. நல்லா வலிச்சிருக்குமே.! அப்ப இது கனவல்ல... நிஜம்தான்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

ஆர்யமனும் செல்லமாய் முறைக்க முயன்று பின் கொஞ்சமாய் வெட்கபட்டு சிரித்தான்..

அவனாலயே இன்னுமே நம்ப முடியவில்லை.... இந்த மாதிரி மணமகனாய் மீண்டும் இந்த மணமேடையில் அக்னிக்கு முன்னாள் அமர்வான்  என்று நி

...
This story is now available on Chillzee KiMo.
...

்துல இருக்கு...அக்கட சூடு... " என்று மீண்டும் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய்  சொல்லி சிரித்தாள் மதுரா..

ஆர்யமன் மீண்டுமாய் மெல்ல வெட்கப்பட்டு விழிகளை அவளிடம் இருந்து விலக்கி முன்னாள்

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.